ஈழ உணர்வை இதயத்தில் ஊட்டிய தேனிசை செல்லப்பா..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
தமிழர்களுக்கு இன உணர்விருக்கிறதா?தேனிசை செல்லப்பா கேள்வி. பதினொரு வயதில் அப்பா தவசிக்கண்ணு இறந்ததும் சட்டென்று நிர்க்கதியான நிலை செல்லப்பாவுக்கு. படித்துவந்த ஐந்தாம் வகுப்புப் படிப்பு அதோடு போயிற்று. நன்றாக இருந்த குடும்பத்தில் மரணம் திடீர் சரிவை ஏற்படுத்திவிட்டது.அடுத்து என்னசெய்வது? வீட்டிலேயே அம்மா…
