
அன்புடையீர், வணக்கம், ஏடகம் நடத்தும் ஞாயிறு முற்றம் சொற்பொழிவு – 98-ஆவது நிகழ்ச்சி, வருகின்ற 08-03-2026 ஞாயிறு மாலை 06-30 மணிக்கு நடைபெறவுள்ளது, குடந்தை திரு செ.மு.ஆனந்த் அவர்கள் தலைமையில், திருச்சி ஜமால் முகமது கல்லூரி, தமிழாய்வுத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் வே.சிவானந்தம் அவர்கள் சமூக முன்னேற்றத்திற்கு உதவிய திரையிசைப் பாடல்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றவுள்ளார்கள். தாங்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலஏடந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர், ஏடகம், தஞ்சாவூர்


