தியேட்டர்களில் வெளியாகும் அஜித்குமாரின் ஆவணப்படம்?

நடிகர் அஜித்குமாரின் கார் ரேசிங் பயணத்தை ஆவணப்படமாக இயக்குகிறார் ஏ.எல். விஜய்

இந்த ஆவண படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே ஒன்றாம் தேதி தியேட்டர்களில் திரையிடுவது குறித்தும் பேச்சுவார்த்தை

இதனை netflix ஓடிடி தளத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளதாக தகவல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed