
சென்னை : தமிழ்நாடு அரசின்
சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுபெற்ற
செல்லத்துரை இல்லத் திருமண வரவேற்பு
மணமக்கள்:
கெளசல்யா – மதன்
நேரில் சென்று வாழ்த்தினேன்
வெற்றித்தமிழர் பேரவைத்
தோழர்கள்
சுற்றிச் சுற்றிச்
சூழ்ந்திருந்தனர்;
மகிழ்ந்துபோனேன்
மணமக்கள் பாட்டு:
“பெண்: மோகம் என்பது
எப்படியிருக்கும்?
ஆண்: முத்தம் கொடுப்பேன்
அப்படியிருக்கும்
பெண்: முத்தம் என்பது
எப்படியிருக்கும்?
ஆண்: முதலிரவைக் கேள்
அப்படியிருக்கும்
பெண்: முதலிரவென்பது
எப்படியிருக்கும்?
ஆண்: உனது நிலைதான்
இன்னும் எனக்கும்”
கவிஞர் வைரமுத்து
