
Sir/Madam
Vanakkam.
This is Advocate Kanimozhi Mathi from Madras High Court Advocate Association ( MHAA)
( My native village is Devathur near Palani). I am contesting the forthcoming BAR COUNCIL ELECTION. Your support by casting 1st vote would give me an opportunity to serve our legal fraternity and bring positive transformation in the field of legal profession.
Thank you, and with respectful regards,
Kanimozhi Mathi
Advocate
வணக்கம்.
நான் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (MHAA) உறுப்பினர். (எனது பூர்வீகம் பழனிக்கு அருகிலுள்ள தேவத்தூர் கிராமம் ஆகும்). நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலில் (BAR COUNCIL ELECTION) நான் வேட்பாளராகப் போட்டியிடுகிறேன்.
நமது வழக்கறிஞர் சமூகத்திற்கு அரும்பணி ஆற்றவும், வழக்கறிஞர்களின் நலன் சார்ந்து சட்டத்துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை முன்னெடுக்கவும் எனக்கு ஒரு நல்வாய்ப்பினை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். உங்கள் பொன்னான முதல் வாக்கினை (1st Vote) எனக்கு அளித்து, பெருவாரியான ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் தோழமையுடன்,
கனிமொழி மதி,
வழக்கறிஞர்.




அரசு பள்ளியில் அரும்புகள் மத்தியில் அருகு மரக்கன்று விழா