
தமிழ்நாடு – மாநிலங்களவைத் தேர்தல் – 2026:
மொத்த இடங்கள் – 6



திமுக கூட்டணி – 4
- திருச்சி சிவா –
திமுக துணைப் பொதுச் செயலாளர் - கான்ஸ்டாண்டின் ரவீந்திரன் –
திமுக.செய்தித் தொடர்பு அணி செயலாளர் - L.K. சுதீஷ், பொருளாளர், தேமுதிக
- காங்கிரஸ்


அதிமுக கூட்டணி – 2.
- தம்பித்துரை , அதிமுக
- Dr.அன்பு மணி ராமதாஸ், பாமக தலைவர்
தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
