*நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் மதிப்புமிகு கே,ஜே,பிரவீன்குமார், I,A,S,அவர்களை நாகூர் சித்திக் சேவைக் குழுமம் தர்ம அறக்கட்டளை(80G) சார்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்த நிகழ்வு..நிறுவனத் தலைவர் நாகூர் சித்திக்,தலைமை ஒருங்கிணைப்பாளர்S,மீராஉசேன், ஆலோசகர் திரு,கே, பிலிப்ராஜ் , டிரஸ்டி கள் , நாகூர் வீ,எஸ்,ஆரிப் தஸ்லீம்,வேளாங் கண்ணி சமூக ஆர்வலர்,திரு,அ, ஆரோக்கியசாமி, செயற்குழு உறுப்பினர்கள் திரு,ஜே,சகாயராஜ், திருமதி,ஷீலா கதிரவன்,திரு,ந,ராமசாமி மற்றும்பலர் கலந்துகொண்டனர்.மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறக்கட்டளையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். .03/06/2026..*



செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now