நாகப்பட்டினம் மாவட்டம் புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட ஆட்சியர்.திரு. கே ஜே.பிரவீன் குமார்.இ.ஆ.ப. அவர்களை.
குட் வெல் பவுண்டேஷன் சார்பாக,நிறுவனர் ஜெயபிரகாஷ், தலைமை ஆலோசகர் ஜாகிர் உசேன், மகளிர் திட்ட இயக்குனர் சங்கீதா, தலைமை ஒருங்கிணைப்பாளர் சிலம்பரசன், மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலையரசி சசிகலா நிரோஷா கஸ்தூரி பரமேஸ்வரி வைத்தீஸ்வரி மற்றும் நாகை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து சால்வை அணிவித்து வாழ்த்து மடல் வழங்கி மகிழ்ந்தோம்.

குட் வெல் பவுண்டேஷன் செய்யக்கூடிய ரத்ததானம் மற்றும் மக்கள் சேவைப் பணிகளை எடுத்துரைத்தும். தொடர்ந்து இது போல் மக்கள் பணிகளை செய்யுங்கள். மாவட்ட ஆட்சியர் அவர்கள் வாழ்த்தினார்கள்

.
H. ஜாகிர் உசேன்.
தலைமை ஆலோசகர்
குட்வெல் பவுண்டேஷன்.
தெத்தி நாகூர்.
02-06-2026
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now