ராஜ்யசபாவுக்கு தமிழகத்தில் இருந்து செல்வது – எந்த கட்சியில் இருந்து யார், யார்?

தமிழ்நாடு – மாநிலங்களவைத் தேர்தல் – 2026:

மொத்த இடங்கள் – 6

திமுக கூட்டணி – 4

  1. திருச்சி சிவா –
    திமுக துணைப் பொதுச் செயலாளர்
  2. கான்ஸ்டாண்டின் ரவீந்திரன் –
    திமுக.செய்தித் தொடர்பு அணி செயலாளர்
  3. L.K. சுதீஷ், பொருளாளர், தேமுதிக
  4. காங்கிரஸ்

அதிமுக கூட்டணி – 2.

  1. தம்பித்துரை , அதிமுக
  2. Dr.அன்பு மணி ராமதாஸ், பாமக தலைவர்

தமிழகத்தில் இருந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top