தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு கோரி, அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார், சென்னை தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) அலுவலகங்களுக்கு நேரில் சென்று மாநிலச் செயலாளர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஆதரவு கோரப்பட்டதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆலோசித்து முடிவு அறிவிப்பதாக தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed