
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி மூத்த நிர்வாகி பெல்வின் ஜோ நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக தேர்வு…!! வேட்பாளர் மரிய ஜெனிபர் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும் சட்டத்தரணியுமான மரியாதைக்குரிய அண்ணன் பெல்வின் ஜோ அவர்கள் நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மிகவும் பாரம்பரியமிக்க சங்கங்களில் ஒன்றான நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் மார்ஷல் நேசமணி போன்ற பல்வேறு ஆளுமைகளை உருவாக்கி பல வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டப் போராட்டங்களுக்குச் சாட்சியாக இருக்கின்றது.
அத்தகைய பெருமைமிக்க சங்கத்தின் செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் அண்ணனின் பணியும் சேவைகளும் சிறக்க வாழ்த்துகிறேன்.
கனவு கன்னியாகுமரி
மக்களோடு மரியஜெனிபர்

