கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் -தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயரும் அருட்திரு முனைவர். கிறிஸ்டோபர் விஜயன் அவர்களிடம் ஆசி பெற்றார்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயரும் எங்கள் உறவினருமான அருட்திரு. முனைவர். கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றோம்.

தென்னிந்திய திருச்சபை கன்னியாகுமரி பேராயரும் எங்கள் உறவினருமான அருட்திரு. முனைவர். கிறிஸ்டோபர் விஜயன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆசி பெற்றோம்.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள், மக்களுக்காக முன்னெடுத்த களப்போராட்டங்கள், சட்டப்போராட்டங்கள், நாம் தமிழர் கட்சியின் ஆட்சி வரைவு, கன்னியாகுமரிக்கான நமது கனவு கன்னியாகுமரி செயல்திட்டம் போன்றவற்றை விவரித்து நமக்கான ஆதரவை கேட்டுக் கொண்டோம்.

எங்களுக்காக நேரம் ஒதுக்கி ஆசியளித்த பேராயர் அவர்களுக்கு நன்றிகள்.

வேட்பாளர் மரிய ஜெனிபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed