சிந்தனை சிறகு விரிப்போம் …!! சிறப்பு கவிதை – கவிஞர் ச.அன்பு வடிவு, சிங்கப்பூர், அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

சிந்தனை சிறகு விரிப்போம் …!! சிறப்பு கவிதை – கவிஞர் ச.அன்பு வடிவு, சிங்கப்பூர, அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க எல்லைத்தாண்டும்எண்ணங்களுக்குஎதைக்கொண்டுவேகத்தடைகள்போடலாம். குனிந்து, வளைந்து,குதிகால்கள் தூக்கிநின்று சூரிய வணக்கத்தில் தரையோ! நாற்காலியோ!அமர்ந்திருந்தாலும்அடுத்தடுத்துப் பணியிடைமாற்றத்தால் அட என்னத்தான்அந்த எண்ணத்திலுள்ளதுஎன்றும் ஓர் எட்டுப்போட்டுஎட்டிப்பார்த்துவிட்டுதிரும்பி வரவும் முடியாதே! கவிஞர் ச.அன்பு வடிவுசிங்கப்பூர்