நேர்மையான கிராம நிர்வாக அலுவலர் முரளி வடிவில் உயிர் வாழும் மனிதம்…!! ‘தாரகைக்குறள்’ நூலாசிரியர் சுகந்தீனா நெகிழ்ச்சி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

உலகத் தாரகை தமிழ்ச் சங்கம், உலகம் போற்ற வளர வேண்டும் என்று #தாரகையை வாழ்த்தி #தாரகை #குறள் நூலை கேட்டு பெற்றுக்கொண்டு அதற்கான தொகையை தந்தே தீருவேன் என்று அடம் பிடித்து, வேண்டாம் என்றதும், ஒரு நூறு ரூபாயாவது வைத்துக் கொள்ளுங்கள் மேடம் என்று என்னிடம் கொடுத்த கிராம நிர்வாக (VAO) அலுவலர் #முரளி அவர்கள்.

பொதுவாகவே…

இத்தகைய அலுவலகங்களில் #கையூட்டுகள் தலைவிரித்தாடும் சமூகத்தில் கடமையும் செய்து கையில் நூறு ரூபாயையும் கொடுத்த மனிதரைப் பார்த்து வியந்தேன்.

#மனிதம் இன்னும் உயிர்ப்போடுதான் இருக்கிறது இவரைப் போன்ற சில மனிதர்களிடம்….!! வாழ்த்துகள் முரளி சார்…!!

  • -தாரகைக்குறள் நூலாசிரியர் – தமிழ்த்தாரகை சுகந்தீனா

செய்தி

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top