தமிழக சட்டம் ஒழுங்கு டி. ஜி.பி., வெங்கட்ராமன் அதிரடி மாற்றம்..!! புதிய டிஜிபி.,யாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்..!! தேர்தல் ஆணையம் உத்தரவு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழக சட்டம் ஒழுங்கு டி. ஜி.பியாக சந்தீப் ராய் ரத்தோர், நியமித்தது தேர்தல் ஆணையம்

தூத்துக்குடி, சேலம் மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்ட ஆட்சியராக ஏ.அருண் தம்புராஜ் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக விஷ்ணு மகாஜன் நியமனம் – தேர்தல் ஆணையம் உத்தரவு

மேற்கு மண்டல ஐஜி, தாம்பரம் மற்றும் மதுரை காவல் ஆணையர்களும் மாற்றம்

சேலம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், தூத்துக்குடி ஆட்சியராக விஷ்ணு மஹாஜன் நியமனம்

தாம்பரம் காவல் ஆணையராக சஞ்சய் குமார், மதுரை காவல் ஆணையராக அபிஷேக் தீக்ஷித், மேற்கு மண்டல ஐ.ஜியாக ரம்யா பாரதி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed