புதுச்சேரி முதலமைச்சர் திரு ந. ரங்கசாமியை புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பிரகாஷ் பாபு சந்தித்தார்…!செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணிவண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now

மே,14, 2026
புதுச்சேரி முதலமைச்சர் திரு ந. ரங்கசாமியை இன்று, புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, புதுச்சேரி சட்டப்பேரவையில் சந்தித்தார்.

ஐந்தாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்ற திரு ந. ரங்கசாமி அவர்களுக்கு பேராசிரியர் பிரகாஷ் பாபு வாழ்த்து தெரிவித்தார்.
இச்சந்திப்பின் போது, கடந்த ஓராண்டில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் கல்வி சாதனைகள், செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளை எடுத்துரைக்கும் வகையில் PU Expanding Horizons என்ற தலைப்பில் பல்கலைக்கழக சிறப்பு நினைவு புத்தகத்தை துணைவேந்தர் பிரகாஷ் பாபு முதலமைச்சரிடம் வழங்கினார்.
செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,
Akkappore.news just click now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed