2031 ம் ஆண்டு தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூரை லஞ்சம் இல்லாத வட்டமாக உருவாக்க வட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.பாலாஜி B.sc நியமனம்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்.

2031 ம் ஆண்டு தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூரை லஞ்சம் இல்லாத வட்டமாக உருவாக்க வட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.பாலாஜி B.sc நியமனம்…!! சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு…!! செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்,

2031 ம் ஆண்டு தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்டத்தை லஞ்சம் இல்லாத கடையநல்லூர் வட்டமாக உருவாக்க கடையநல்லூர் வட்டத்துக்கு உட்பட்ட 2,500 வீட்டுக்கு ஒரு பகுதி ஒருங்கிணைப்பாளர் என 25 பகுதி ஒருங்கிணைப்பாளர்களை தேர்வு செய்யப்படுவர்.

அவர்களுக்கு சீட்டாவின் லஞ்சம் பற்றிய சிறப்பு பயிற்சி பெற்று அந்த பயிற்சியை 25 பகுதி ஒருங்கிணைப்பாளர்க்கு பயிற்றுவிக்கப்படும்.

அதன்படி லஞ்சம் இல்லாத கடையநல்லூர் வட்டமாக மாற்றி காட்ட. சீட்டா சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் துணை அமைப்பான அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் தென்காசி கோட்டத்தில் உள்ள கடையநல்லூர் வட்ட ஒருங்கிணைப்பாளராக எம்.பாலாஜி B sc அவர்களை சீட்டா நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு நியமித்து உள்ளார்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் இணைய நாளிதழ்,

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top