
அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போதாவது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்….!! சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் படுகொலை..!! காரணமான 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை நெத்தியடி தீர்ப்பு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
அதிகாரத்தில் இருந்த எடப்பாடி பழனிச்சாமி இப்போதாவது பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்….!! சாத்தான்குளம் தந்தை மகன் லாக்கப் படுகொலை..!! காரணமான 9 காவலர்களுக்கும் இரட்டை மரண தண்டனை
சாத்தான்குளம் போலீஸ் சாத்தான்கள் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன் சாமிதுரை, செல்லதுரை, தாமஸ், பிரின்ஸ், முத்துராஜா, முருகன், ரகு, கணேஷ், செல்லமுத்து.. ஆகியோர் நிராயுதபாணிகள் இருவரும் கொலை செய்யப்பட வேண்டும் என்கிற நோக்கத்தில் மட்டுமே 9 பேரும் ஈடுபட்டு இருக்கிறார்கள்.,
உயரதிகாரி எதை சொன்னாலும் அப்படியே கேட்டு பின்பற்ற வேண்டுமா காவலர்கள்..? படித்த அறிவார்ந்தவர்கள் பின்பற்றியதின் விளைவு…இரட்டை மரண தண்டனை.
இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட எவரும் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள். இப்படியான குற்றங்கள் இனி நடைபெறக்கூடாது.
குடும்ப சூழலை காரணம் காட்டி
இந்த ஒன்பது பேரில் எவர் ஒருவரும் தப்பித்துக் கொள்ளக் கூடாது என்பதில் நீதிமன்றம் கவனமாக இருந்தது.
இது அருகிலும் அரிதான வழக்கு.. ஆயுள் தண்டனை தானே வெளியே வந்து விடலாம் என்கிற எண்ணத்தில் இவர்கள் இருந்திருக்கிறார்கள்.. .
அதிகாரத்தில் இருந்து கொண்டு கேள்வி கேட்க முடியாது நிலையில் இருந்து செயல்படக்கூடிய அதிகாரத்திற்கு
இந்த இரட்டை மரண தண்டனை.
அதிகாரத்தில் இருந்த எடப்பாடி மன்னிப்பு கேட்க வேண்டும்.
அக்கப்போர் நாளிதழ், செய்திப்பிரிவு
