வேட்புமனு தாக்கலில் கொடுத்த விவரத்தில் தமிழ்நாட்டின் பணக்கார பெண் வேட்பாளர் யார் தெரியுமா….? யார் இந்த லீமா ரோஸ்..? அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளர் அதிமுகவின் லீமா ரோஸ்.

ரூ.1,048 கோடி சொத்து மதிப்புடன் தமிழ்நாட்டின் பணக்கார வேட்பாளராக உள்ளார் லால்குடி தொகுதியின் அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ்.

கணவர் லாட்டரி அதிபர் மார்டினின் பெயரில் ரூ.4,159 கோடி, மகன் ஜோஸ் டெய்சன் மார்டின் பெயரில் ரூ.665 கோடி சொத்துகள் உள்ளதாகவும் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதைவிட அதிக பணக்காரர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டாலும் அவர்கள் பெயரில் அந்த சொத்துகள் இல்லாததால் அது கணக்கில் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top