
தமிழக சட்டமன்ற தொகுதி 2 ம் கட்ட வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தண்டபாணி, மேற்கு முருகானந்தம், விழுப்புரம் நாகராஜன், வேடசந்தூர் சோலைராஜ்…!! வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

தமிழக சட்டமன்ற தொகுதி 2 ம் கட்ட வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தண்டபாணி, ஈரோடு மேற்கு முருகானந்தம், விழுப்புரம் நாகராஜன், வேடசந்தூர் சோலைராஜ் போட்டியிடுகின்றனர்.



வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில் அவர் கூறியுள்ளதாவது:
இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் இன்று வெளியிடப்படுகிறது.
வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி சார்பில்
வேட்பாளர்கள் ஈரோடு கிழக்கு தண்டபாணி, ஈரோடு மேற்கு முருகானந்தம், விழுப்புரம் நாகராஜன், வேடசந்தூர் சோலைராஜ் ஆகியோர் அந்தந்த தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.
இவர்களுக்கு உங்களுடைய பொன்னான வாக்கனை சிந்தாமல் சிதறாமல் சிறு உருளை உலக்கையும் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறேன்.
- வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம்.
