

தென்னிந்திய மக்கள் நல உரிமைகளை இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தலைவர் ஆந்திரா துணை முதலமைச்சர்
பவன் கல்யாண்…!! மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் புகழாரம்…!!
தென்னிந்திய மக்கள் நல உரிமைகளை இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தலைவர் ஆந்திரா துணை முதலமைச்சர்
பவன் கல்யாண் என
மூத்த வழக்கறிஞர், அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் புகழாரம் சூட்டியுள்ளார்.
Wishing everyone a very Happy
Formation Day of the Jana Sena Party
*Proud to see PawanKalyan Garu lead with conviction and a strong commitment to public service. Wishing continued success in the journey ahead.
இன்று ஆந்திரா துணை முதலமைச்சர்
பவன் கல்யாண் அவர்கள் தொடங்கிய*
ஜனசேளா கட்சியின் நிறுவன நாள்
இன்று…
நான் புரிந்து கொண்ட அளவில் பவன் கல்யாண் அவர்கள் புத்தம் புதிய இளமைத்தன்மை நிரம்பிய அரசியல் நடவடிக்கைகளோடு மற்றும் தீவிரமான இந்திய தேசிய ஒருமைப்பாடு சார்ந்த நடைமுறையாளர் மட்டுமல்ல தென்னிந்திய மக்கள் நல உரிமைகளையும் இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான தலைவர்.
அந்த வகையில் அவர் உருவாக்கிய ஜனசேனா இன்றளவில் ஆந்திரா தெலங்கானா மற்றும் கர்நாடக அளவில் அதன் தன்மையோடு விரிந்து கால் கொண்டு இருக்கிறது*. *அவருக்கு அந்தந்த மாநிலங்களில் மிகச் சிறந்த வரவேற்பும் இருக்கிறது.
அந்த வகையில் இந்த ஜனசேனா தொடர்ந்து தன்னுடைய நோக்கங்களின் அடிப்படையில் அதன் லட்சியங்களின் வழியே வெற்றி பெறவும் மக்கள் செல்வாக்கைப் பெற்று ஆகச்சிறந்த அரசியல் கட்சியாக எதிர்காலத்தில் விளங்க எனது மனமார்ந்த வாழ்த்துகள்*!
கேஎஸ்ஆர்
போஸ்ட்
14-3-2026.
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.

