

பேயன்பட்டியைச் சேர்ந்த, ரேக்ளா பந்தய நாயகன் கணேசன் திடீர் மரணம்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
சிவகங்கை மாவட்டம் பேயன்பட்டியைச் சேர்ந்த, ரேக்ளா பந்தய நாயகன் தம்பி கணேசனின் அகால மரணச் செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறிய வயதிலேயே தனது திறமையால் பலரின் இதயங்களை வென்ற ஒரு
இளம் திறமையாளனை நாம் இழந்துவிட்டோம்.
தம்பி கணேசனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், குதிரைப் பந்தய ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்…!!
செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்.


