
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு: ஐகோர்ட் உத்தரவு..!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்திற்குத் துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பு வழங்கத் தமிழ்நாடு டி.ஜி.பி-க்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கிரானைட் முறைகேடு வழக்கைச் சட்டப்பூர்வமாக விசாரித்ததால், தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த அதிரடி ஆணையைப் பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அவருக்குத் தேவையான தகுந்த பாதுகாப்பை தாமதமின்றி வழங்க வேண்டிய கட்டாயம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.


