

சுற்றுச்சூழல் பேரணி நடத்த பள்ளி, கல்லூரிகளை அழைக்கிறோம்..!! எம்.ஏ.தாமோதரன் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் – தலைமை நிலைய செயலானர்
உலகத்தாரகை தமிழ்ச் சங்கம்.

வருகிற ஜுன் 5 ம் தேதி 2026 அன்று உலக சுற்றுச்சூழல் தினம். அன்று நமது குழுவில் பயணிக்கும் பள்ளி மற்றும் கல்லூரி அசிரியர் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் விரும்பினால்…,
தங்களுடைய பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள பசுமைபடை, நாட்டு நலத்திட்ட மாணவ மாணவிகளை வைத்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கையும் நடத்தி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்த திட்டமிட்டுள்ளோம்.
விருப்பம் உள்ள பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர் பெருமக்கள் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
இவன் :
எம்.ஏ.தாமோதரன்
நிறுவனர்/தலைவர்
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு
தலைமை நிலைய செயலாளர்
உலகத்தாரகை தமிழ்ச் சங்கம்.
தொடர்புக்கு
கைபேசி :
99527. 75199
🌳🌳🌳🌳🌳🙏🏿🙏🏿🙏🏿

