தமிழக கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகனுக்கு உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம் வாழ்த்து…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க


வாழ்த்துகிறோம்
வரவேற்கிறோம்

தன்னம்பிக்கைப் பேச்சாளர் , இலக்கிய ஆர்வலர் , நிகழ்ச்சித் தொகுப்பாளர் , யூட்யூப் இயக்குநர் , திரைப்பட இயக்குநர் ஊடகவியல் நண்பர் இளைஞர் ராஜ்மோகன் அவர்கள் கல்வித்துறை அமைச்சராக பதவியேற்றிருப்பதை வரவேற்கிறோம்.

அவரின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சித் துறை தொல்லியில் துறை போன்றன
இன்றைய மற்றும் அடுத்தத் தலைமுறைக்கு தமிழ்மொழியின் பெருமையை ஆற்றலை எடுத்துச் செல்ல இன்றைய காலகட்டத்திற்கேற்ற செயல் திட்டங்களை உருவாக்க வேண்டுகிறோம்

அன்புடன்

உரத்த சிந்தனை எழுத்தாளர்கள் சங்கம்

நம் உரத்த சிந்தனை மாத இதழ்

உரத்த சிந்தனை டிவி (யூ ட்யூப்)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top