

மரபுக் கவிஞர்களுக்கு ஒரு இனிய அறிவிப்பு…!! நம் உரத்த சிந்தனை மாத இதழ், கவிராசன் இலக்கியக் கழகம் புதுக்கோட்டை. அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
புதுக்கோட்டை கவிராசன் இலக்கியக் கழகம் நம் உரத்த சிந்தனை இணைந்து நடத்தும்
விருந்தப்பா போட்டி 2026
விவரம் தரப்பட்டுள்ளது.
போட்டியில் பங்கேற்று
பரிசு பெறுங்கள் . தமிழுக்குப் பெருமை சேருங்கள்
அன்புடன்…
நம் உரத்த சிந்தனை மாத இதழ்
கவிராசன் இலக்கியக் கழகம் புதுக்கோட்டை
