முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் P.R பாண்டியன் சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் – காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் P.R பாண்டியன் சந்திப்பு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை இன்று (20.05.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் P.R.பாண்டியன் சந்தித்தார்.

அப்போது அவருடன் VKV. துரைசாமி, P. சிவகுமார்,
திரு.AS. பாபு (எ) சண்முகம், அருண் (எ) அருணாச்சலம், திரு. மாடசாமி, பெருமாள் மற்றும் ராமர் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடி, கோரிக்கை மனு அளித்தனர்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top