Author name: boopathi

Uncategorized

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!! அக்கப்போர் நாளிதழ் வரவேற்பு…!! akkappore.news சொடுக்குங்க

: சாத்தான்குளம் வழக்கு: காவலர்கள் 9 பேருக்கும் மரண தண்டனை தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வணிகர் ஜெயராஜ் (58), இவரது மகன் பென்னிக்ஸ் (31) ஆகியோர் போலீஸாரின் விசாரணையின் போது உயிரிழந்தனர். இதுதொடர்பாக அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி […]

Uncategorized

உலக ஆரோக்கிய தினம்: வரலாறு, நோக்கம் மற்றும் விழிப்புணர்வு அவசியம்..இயற்கை ஆரோக்கியமே மிகச்சிறந்த செல்வம்…உணவே மருந்து நம்முடைய உணர்வுகளை நாம் உண்ணும் உணவே ஆட்கொள்கிறது..இயற்கை உணவு நமக்குள் இறை உணர்வை அதிகப்படுத்தும்…பேராசிரியர் மரு.கே.முத்துக்கிருஷ்ணன்B.N.Y.S.M.D.

உலக ஆரோக்கிய தினம்: வரலாறு, நோக்கம் மற்றும் விழிப்புணர்வு அவசியம்..இயற்கை ஆரோக்கியமே மிகச்சிறந்த செல்வம்…உணவே மருந்து நம்முடைய உணர்வுகளை நாம் உண்ணும் உணவே ஆட்கொள்கிறது..இயற்கை உணவு நமக்குள் இறை உணர்வை அதிகப்படுத்தும்…பேராசிரியர் கே.முத்துக்கிருஷ்ணன்B.N.Y.S.M.D. செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி

Uncategorized

உலக ஆரோக்கிய தினம்: வரலாறு, நோக்கம் மற்றும் விழிப்புணர்வு அவசியம்..இயற்கை ஆரோக்கியமே மிகச்சிறந்த செல்வம்…உணவே மருந்து நம்முடைய உணர்வுகளை நாம் உண்ணும் உணவே ஆட்கொள்கிறது..இயற்கை உணவு நமக்குள் இறை உணர்வை அதிகப்படுத்தும்…பேராசிரியர் கே.முத்துக்கிருஷ்ணன்B.N.Y.S.M.D.

செய்தி ஆசிரியர் மூத்த பத்திரிக்கையாளர் நாகக்குடையான் N.மணி வண்ணன், அக்கப்போர் – தமிழ் நாளிதழ் செய்திப்பிரிவு,புதியநாளிதழ்,அக்னிப்புரட்சி,Akkappore.news /  just click now உலக ஆரோக்கிய தினம்: வரலாறு, நோக்கம் மற்றும் விழிப்புணர்வு அவசியம்ஏப்ரல் 7ஆம் தேதி உலகம் முtvழுவதும் “உலக ஆரோக்கிய

Uncategorized

ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் வசதி…!! வேட்பாளர் சீட்டா சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு தூத்துக்குடி சட்டமன்ற மக்களுக்கு நூதன வாக்குறுதி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஹெலிகாப்டரில் ஆம்புலன்ஸ் வசதி…!! வேட்பாளர் சீட்டா சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு தூத்துக்குடி சட்டமன்ற மக்களுக்கு நூதன வாக்குறுதி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க தூத்துக்குடியில் ஊழலை விடவும் அரசியல் அதிகார ஆணவத்தின் உச்ச கட்டம் தாண்டவமாடுகிறது. தூத்துக்குடியில்

Uncategorized

மேற்கு மண்டல ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு முறைப்படி பொறுப்பேற்று கொண்டார், ரம்யா பாரதி …!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

மேற்கு மண்டல ஐ.ஜி-யாக நியமிக்கப்பட்டு முறைப்படி பொறுப்பேற்று கொண்டார், ரம்யா பாரதி …!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க ரம்யா பாரதி. இவர் 2008-ஆம் ஆண்டு பேட்ச் (Batch) ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இதற்கு முன்பு சென்னை வடக்கு மண்டல இணை

Uncategorized

சினேகம் வளர்ப்போம்…!! ஈஸ்டர் தின சிறப்பு கவிதை…!! கவிஞர் டேனியல் ஜூலியட்

சினேகம் வளர்ப்போம்…!! கவிஞர் டேனியல் ஜூலியட்,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, சிறுமதி கொண்டவர்களால்சிறுமை பட்டு கள்வர்கள் நடுவேசிரசின் மேல் கூரான முள் முடிசிந்தி காய்ந்த இரத்தத்துளிகள்.. சிரிப்பு பரிகாசம் நிந்தை அவமானம்சிறிதும் சினம் கொள்ளாத தேவமைந்தன்சிரமங்களை களைந்தவருக்கா இந்தசிலுவை பாரம், சிலுவை மரணம்சிந்திப்போம்…சிந்திப்போம் ……!! சிறிதளவாவது

Uncategorized

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் குளச்சல் சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ். கிறைஸ்ட் மில்லர், கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிஷப் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news. சொடுக்குங்க

அனைத்திந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் குளச்சல் சட்ட மன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் எஸ் கிறைஸ்ட் மில்லர் அவர்கள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் பிஷப் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news. சொடுக்குங்க

Uncategorized

கடைசிக் காலத்தில் கலைஞர் சிறைப்படுத்தப்பட்டிருந்தார் என்ற அரசியல் கூற்று உண்மைக்கு மாறானது; கவிப்பேரரசு வைரமுத்து கவிதை நடையில் இ.பி.எஸ்.க்கு பதில்…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

கடைசிக் காலத்தில்கலைஞர்சிறைப்படுத்தப்பட்டிருந்தார்என்ற அரசியல் கூற்றுஉண்மைக்கு மாறானது; அதற்குநானும் ஒரு சாட்சி கலைஞரின் உடல்நிலைமருத்துவத்தின் கைகளுக்குமாறிவிட்டது முதுமை – நோயுடைமைதொண்டைத் துளைபேச்சின்மைமருந்துகளின் தாக்கம்போன்ற காரணங்களுக்காகமருத்துவர்களின் அறிவுரையைத்தளபதி மு.க.ஸ்டாலின்கவனமாகப் பின்பற்றினார் நோய்த்தொற்றைத் தடுக்கவேபார்வையாளர்கள்ஒழுங்குபடுத்தப்பட்டனர் அவர் ஆயுளை நீட்டிக்கவேகட்டுப்பாடுகள் திட்டமிடப்பட்டன வாரம் ஒருமுறைஅல்லது இருமுறைநான் கலைஞரைச்சந்திக்கும்

Uncategorized

முக்கனி மனித நேய அறக்கட்டளை, ஐ பவுண்டேஷன் சார்பில் மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்…!! கோவையில் ஏப்ரல் 5 ம் தேதி ஞாயிறு ஏற்பாடு..!! தொடர்புக்கு : 99434 54919

முக்கனி மனித நேய அறக்கட்டளை மற்றும் ஐ பவுண்டேஷன் சார்பாக மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை முகாம்…!! கோவையில் ஏப்ரல் 5 ம் தேதி ஞாயிறு ஏற்பாடு..!! தொடர்புக்கு : 99434 54919 அனைவருக்கும் அன்பு வணக்கம் வருகின்ற, 5/4/2026

Uncategorized

எம்எல்ஏ சீட்டை 5 கோடி, 10 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு செல்வப்பெருந்தகை வழங்கினாரா? காங்கிரசில் வலுத்து வரும் தொண்டர்கள் குற்றச்சாட்டு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

எம்எல்ஏ சீட்டை ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் என பணம் பெற்றுக்கொண்டு செல்வப்பெருந்தகை வழங்கினாரா? காங்கிரசில் வலுத்து வரும் தொண்டர்கள் குற்றச்சாட்டு…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க எம்எல்ஏ சீட்டை ஐந்து கோடி, பத்து கோடி ரூபாய் என பணம்

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top