மலரும் நினைவுகள்-குழு, அக்கப்போர் நாளிதழ் இணைந்து நடத்தும் ‘இயற்கை அன்னையை போற்றும்’ மரக்கன்று நடும் விழா…!!சாதனையாளர், வருங்கால மருத்துவர் பச்சாபாளையம் S.மைதிலி அவர்களுக்கு பாராட்டு விழா….!!
பாலத்துறை அரசு நடுநிவைப்பள்ளி – சங்கமம் குழு(சாதி, மதம், அரசியல், சினிமா பாகுபாடு அற்ற குழு) அருகு அறக்கட்டளை Reg.no : BK-1V -70 / 2024 & மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 1000 பேர் அடங்கியமலரும் நினைவுகள்
