CPN மூலம் உத்தரவாதம் தர தயார்…!! மக்கள் வாக்களிக்க தயாரா…? வேட்பாளர் சீட்டா சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு தூத்துக்குடி சட்டமன்ற மக்களுக்கு கேள்வி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

CPN மூலம் உத்தரவாதம் தர தயார்…!! மக்கள் வாக்களிக்க தயாரா…? வேட்பாளர் சீட்டா சேர்மன் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு தூத்துக்குடி சட்டமன்ற மக்களுக்கு கேள்வி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

தூத்துக்குடி மாவட்டத்தில் லஞ்ச ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடுகளை ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு மாற்றுவார் என்ற நம்பிக்கை தூத்துக்குடி சட்டமன்றத்தில் பிறக்க துவங்கியது.

சமூக அக்கரறை உள்ளவர்களுக்கு மட்டும் இந்த பதிவு.

இன்று CPN என்கின்ற நமது வேட்பாளர் உறுதி மொழி பத்திரத்தை நகல் எடுத்து உங்கள் ஊரில் 10 நபர்களுக்கு கொடுத்து விளக்கமாக ஒரு 2 நிமிடம் கூறி அதை வீடீயோவாக எடுத்து அனுப்பிதர அன்புடன் வேண்டுகின்றேன்.

லஞ்ச ஒழிப்பு ப பாபு,
சேர்மேன்,
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்),
சீட்டா.
தொடர்புக்கு

+91 6369782068
+91 8939095066
+91 9488426301

+91 9488426302
+91 44 29544426

…………………..

வெடிக்கும் சீட்டாவின் CPN புரட்சி!!
அதிரும் தமிழகம்!

சீட்டாவின் CPN- தோற்றுவித்த லஞ்ச ஒழிப்பு ப பாபுக்கு.
40- கும் மேற்பட்ட தலைவர்கள்.
திடீர் ஆதரவு!

100-கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மறைமுக ஆதரவு

500 – க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள்
நேரடி ஆதரவு
———–
லஞ்ச ஒழிப்பு ப பாபுவுக்கு மக்கள் கொடுக்கும் ஆதரவைக்கண்டு ஒதுங்கும் அரசியல் கட்சி வேட்பாளர்கள்

முக்கிய ஊழல். கட்சிகள் அனைத்தும் கலக்கம்!

………………….
தேர்தல். முடிந்தவுடன்.
100மடங்கு வரிகள். உயர்த்தப்படும்!

எடப்பாடி பழனிச்சாமி
. சூசக தகவல்!

விலைவாசி. பல மடங்கு உயர்த்தப்படும்!

தற்கொலைகள். அதிகரிக்கும்!

தமிழ்நாட்டில் லஞ்ச ஊழல் பலமடங்கு அதிகரிக்கும் யாரிடமும் புகார் தெருவிக்க முடியாத அவல நிலை உருவாகும்

*மக்களின் அடிப்படை கடமைகள் மற்றும் உரிமைகள் மறுக்கப்படலாம். அதை தட்டி கேட்டால் கொலை செய்யவும் படலாம்.

ஏழைகளுக்கான நீதி நியாயம் மறுக்கப்படலாம்*

சாதாரண. நடுத்தர மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படலாம்!

CPN படிவம். பயன்படுத்தி
மக்கள் தங்களை. தாங்களே. தற்காத்து கொள்ளுங்கள்!

தமிழக மக்கள். மற்றும் தமிழக வாக்காளர்கள். அனைவருக்கும்.
சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் சேர்மன் ப பாபு @ லஞ்ச ஒழிப்பு ப பாபு
உருக்கமான. முன்னெச்சரிக்கை. வேண்டுகோள்!

லஞ்ச ஒழிப்பு ப பாபு,
சேர்மன்,
அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் (சிறப்பு திட்டம்),
சீட்டா.
தொடர்புக்கு

+91 6369782068
+91 8939095066
+91 9488426301

+91 9488426302
+91 44 29544426

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top