எழுத்து தூது பத்திரிக்கை ஆசிரியர் ரமேஷ் பாபு அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையம் – சீட்டா வெளியிட்ட C.P.N படிவத்தில் இடம்பெற்ற விவரங்கள் குறித்து விவசாய சங்க தலைவர் திருவேட்டவலம் மணிகண்டனிடம் விளக்கினார்.
தொடர்ந்து அந்த படிவங்களை அவரிடம் விநியோகம் செய்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை விடுத்தார்.
அப்போது சீட்டா CBN படிவங்களை பெற்றுக்கொண்ட விவசாய சங்க தலைவர் திருவேட்டவலம் மணிகண்டன் சீட்டா தலைவர் லஞ்ச ஒழிப்பு ப.பாபு (எ) ப.பாபு முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தார்.