
சேலம் கோட்டத்தின் லஞ்ச விழிப்புணர்வு பயிற்சியாளராக சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் கீழ் உள்ள அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சேலம் கோட்ட ஒருங்கிணப்பாளர் S. சத்திய பிரியா B.sc, நியமனம்; சீட்டாவின் நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு அறிவிப்பு….!! ஊழல், லஞ்ச ஒழிப்பு பணியில்… அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

s.சத்திய பிரியா B.sc
2031 ம் ஆண்டுக்கு உள்ளாக சேலம் கோட்டத்தை லஞ்சம் இல்லாத சேலம் கோட்டமாக மாற்ற சேலம் கோட்டத்தின் லஞ்ச விழிப்புணர்வு பயிற்சியாளராக சீட்டாவின் சிறப்பு திட்டமான அகில இந்திய லஞ்ச ஒழிப்பு மையத்தின் கீழ் உள்ள அகில இந்திய மக்கள் பாராளுமன்றத்தின் சேலம் கோட்ட ஒருங்கிணப்பாளர் S. சத்திய பிரியா B.sc, அவர்களை சீட்டாவின் நிறுவனர் ப.பாபு @ லஞ்ச ஒழிப்பு ப.பாபு நியமித்து உள்ளார்.
மேலும் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரங்கள் – பணிகள் :



இளம் வழக்கறிஞர் ஜனனி சக்திவேல்.

CPN படிவம் விநியோக பணியில் சீட்டா நிறுவனர், சேர்மன் லஞ்ச ஒழிப்பு ப.பாபு.
மேலும் நியமனம் செய்யப்பட்டவர்கள் விவரங்கள் – பணிகள் :

பாக்கியலட்சுமி

வழக்கறிஞர் பார்த்திபன்

சத்யா செந்தில்குமார்

லஞ்ச ஒழிப்பு பணியில்……



மகாலட்சுமி வீடு வீடாக விழிப்புணர்வு பணியில்…..




