சிவப்பு கொடியை தோளில் மட்டும் அல்ல … வாழ்க்கையிலே சுமந்த மனிதர் ஐயா நல்லக்கண்ணு..!! வழக்கறிஞர் பூத்துறை கிளீட்டஸ் வில்பிரட் புகழாரம்…!! அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

சிவப்பு கொடியை தோளில் மட்டும் அல்ல … வாழ்க்கையிலே சுமந்த மனிதர் ஐயா நல்லக்கண்ணு…!!
வழக்கறிஞர் பூத்துறை கிளீட்டஸ் வில்பிரட் அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

சிவப்பு கொடியை தோளில் மட்டும் அல்ல… வாழ்க்கையிலே சுமந்த மனிதர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள்.

தமிழ்நாட்டு மேடைகளில் மார்க்ஸ், லெனின் முழங்கிய காலத்திலும்

சிந்தனைச்சிற்பிசிங்காரவேலர் அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த ஒரேயொரு பொதுஉடமைவாதி பெரியவர் நல்லக்கண்ணு அவர்கள் மட்டுமே.

இன்று…
சிந்தனைச் சிற்பி பற்றி பேசிய குரல் மௌனித்துவிட்டது.

சிவப்பு வணக்கம்!

Adv. Poothurai Cleetus Wilfred

வழக்கறிஞர் பூத்துறை கிளீட்டஸ் வில்பிரட் அக்கப்போர் நாளிதழ் Akkappore.news சொடுக்குங்க

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top