தமிழக சட்டமன்ற தொகுதி 4 கட்ட வேட்பாளர்கள் பட்டியல்..!! வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

தமிழக சட்டமன்ற தொகுதி 4 கட்ட வேட்பாளர்கள் பட்டியல்..!! வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி நிறுவனர், தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு..!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news சொடுக்குங்க

வீரத் தியாகி விஸ்வநாதர் தொழிலாளர் கட்சி சார்பாக 2026 சட்டமன்ற தொகுதி களம் காணும் மாவீரர்கள் – மருத்துவ சிங்கங்கள் களப்போராளிகள் 4 கட்ட வேட்பாளர்களை நிறுவனர்,தலைவர் அக்னிச்செம்மல் எஸ்.கே செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

வேட்பாளர்கள் பெயர் சரித்திரத்தில் என்றும் நிற்கும் ….

தொகுதிகள் – வேட்பாளர்கள்

எஸ் குட்டி மணி – செய்யார்

கே. மாயகிருஷ்ணன் – நெய்வேலி

ஆர் ஜெயபால் – கோவில்பட்டி

கே ஏழுமலை – சென்னை கொளத்தூர்

பி நாகராஜன் – விழுப்புரம்

ரா. தண்டபாணி – ஈரோடு கிழக்கு

எம் முருகானந்தன் – ஈரோடு மேற்கு

எம் சோலைராஜ் – வேடசந்தூர்

முகமது சித்திக் – செஞ்சி

கடல் கனி – சென்னை சேப்பாக்கம்

கலசப்பாக்கம் – செல்வகோட்டி

ஆவடி – சரவணன்

அம்பத்தூர் – கரு மணி கண்டன்

போளூர் – சண்முகவேல்

சங்கராபுரம் – சன்னியாசி

ஆகிய வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகளை மருத்துவ சமுதாயம் மக்கள் சார்பாக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறோம்…!!

வாழ்த்துகளுடன்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top