

தமிழ்நாடு செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக பதவி ஏற்பு:
தமிழ்நாடு செய்தி, மக்கள் தொடர்புத்துறை இயக்குநராக மரு. அருண் தம்புராஜ் பதவி ஏற்றுக்கொண்டார். மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் துறை செயலாளராகவும் செயல்படுகிறார்.
மேலும் இவர் 2023- 24ல் கடலூர் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.
தமிழ்நாடு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் புதிய இயக்குநராக அருண் தம்புராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். 2013ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக பெறுபேற்று, பின்பு திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், உதவிச் செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளைத் திறம்பட மக்கள் நலன் கருதியே செய்தவர்.
நாகப்பட்டினம் மற்றும் கடலூர் மாவட்ட மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றவர் தற்போது அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க மரு. அருண் தம்பு ராஜ் அவர்களிடம் தமிழ்நாடு அரசு முக்கியப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்துள்ளது.


