N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,

Akkappore.com
……………………..
Just CliCK now Akkappore.news

திமுக ஆலோசனைக் கூட்டம்:

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,

Akkappore.com
……………………..
Just CliCK now Akkappore.news

உசிலம்பட்டி:

மதுரை
உசிலம்பட்டி அருகே, மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் சட்டமன்றத் தொகுதி மகளிர் அணிகளுக்கு வெல்லட்டும் தமிழ் பெண்கள் என்ற தலைப்பில்   ஆலோசனைக்
கூட்டம் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரையில் உள்ள தனியார் மண்டபத்தில்,


உசிலம்பட்டி சட்டமன்ற மன்றத் தொகுதி திமுக சார்பில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஆலோசனைக்
கூட்டம்
மகளிர் அணி மாவட்ட அமைப்புச் செயலாளர் கீர்த்திகா, மாவட்ட தலைவி இந்திரா முன்னிலையில்
மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தலைமையில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.
இந்த விழாவில், தொகுதி பார்வையாளர் செல்லத்துரை, திமுக நகரச் செயலாளர்  எஸ்ஓஆர்.தங்கப்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் உசிலம்பட்டி எஸ்.வி.எஸ்.முருகன், எம்.பி.பழனி, அஜித் பாண்டி, செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர்கள் முத்துராமன், சுதாகரன்,சேடபட்டி ஒன்றிய செயலாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வ பிரகாஷ், ஜெயராமன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
.

N.ரவிச்சந்திரன், மதுரை மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், செய்திப்பிரிவு, ‘அக்கப்போர்’ நாளிதழ்,

Akkappore.com
……………………..
Just CliCK now Akkappore.news

*உண்மை செய்திகள் உடனுக்குடன்…*
*உங்கள் உள்ளங்கையில்…*

*உலக தமிழர்கள் போர்க்குரல்….!!*

*மக்கள் சேவையில்…*

……………………………..

*நெஞ்சம் நிமிர்ந்து நேர்படப் பேசும்…..*

🌹

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed

error

Enjoy this blog? Please spread the word :)