

நாதக வேட்பாளர் நேருஜிக்கு வாக்களியுங்கள்…!!
சிங்காநல்லூர் தொகுதி வாழ் மருத்துவ சமூக சொந்தங்களுக்கு ‘நவசமாஜ்’ முனைவர் அன்பானந்தம் அன்பான வேண்டுகோள்!

முனைவர் அன்பானந்தம், நவசமாஜ் சாரிட்டபிள் டிரஸ்ட்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜிக்கு வாக்களியுங்கள் என
சிங்காநல்லூர் தொகுதி வாழ் மருத்துவ சொந்தங்களுக்கு நவசமாஜ் சாரிட்டபிள் டிரஸ்ட் – முனைவர், பேராசிரியர் அன்பானந்தம் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கோவை சிங்காநல்லூர் தொகுதி வாழ் நம் மருத்துவ சொந்தங்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்! உங்கள் தொகுதியில் போட்டியிடும் நமது சமூகத்தைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திரு. நேருஜி க்கு ” விவசாயி “சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர்களாக என முனைவர், பேராசிரியர் அன்பானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


