பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை – முதுகலை சேர்க்கை 2026 – 2027 – *பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட நீள்கிறது எங்கள் கரம்! இணைந்திட வாரீர்!…!! முனைவர் ச.தங்கமணி, தமிழ்த்துறைத் தலைவர் : 99947 50177 அக்கப்போர் நாளிதழ் akkappore.news

பாரதியார் பல்கலைக்கழகம் தமிழ்த்துறை முதுகலை சேர்க்கை 2026 – 2027 – *பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட நீள்கிறது எங்கள் கரம்! இணைந்திட வாரீர்!…!! முனைவர் ச. தங்கமணி, தமிழ்த்துறைத் தலைவர் : 99947 50177

பாரதியார் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 046

தமிழ்த்துறை

முதுகலை சேர்க்கை 2026 – 2027

*பயிற்றிப் பலகல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட நீள்கிறது எங்கள் கரம்! இணைந்திட வாரீர்!_

  • திறன் வாய்ந்த பேராசிரியர்களும் தரம் வாய்ந்த கல்வியும்
  • பல்துறைகளோடு ஒருங்கிணைந்த தமிழ் மொழிக் கல்வி
  • போட்டித் தேர்வு நோக்கில் சிறப்புப் பயிற்சி வகுப்புகள்
  • கல்வி ஊக்கத் தொகை மற்றும் உதவித்தொகை
  • கலை, விளையாட்டு மற்றும் தனித்திறனை மேம்படுத்த வாய்ப்பு
  • தடையில்லா இணையம் மற்றும் கணினி ஆய்வக வசதி
  • அரிய நூல்கள், ஆய்விதழ்கள், ஆய்வேடுகள் வாசிக்க நூலக வசதி
  • அறக்கட்டளைகள் மற்றும் கருத்தரங்க நிகழ்வுகள்
  • பயிற்சிப் பட்டறைகள் மற்றும் களஆய்வுகள்
  • ஆய்வு நெறிமுறைகளுக்குச் சிறந்த வழிகாட்டுதல்
  • ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல் வெளியீட்டுக்கு நெறிகாட்டுதல்
  • ஆய்வுத் திட்டங்கள் மற்றும் நிதிநல்கை பற்றி அறிமுகப்படுத்தல்
  • இயற்கை எழில் செறிந்த வளாகச் சூழல்
  • உணவும் பாதுகாப்பும் மிக்க விடுதி வசதி தொடர்புக்கு
    முனைவர் ச. தங்கமணி, தமிழ்த்துறைத் தலைவர் : 99947 50177

முனைவர் செ. இளையராஜா, உதவிப் பேராசிரியர் : 95666 42230

அலுவலகம் : 0422 2428487 tamil@buc.edu.in

இணையதளம் https://b-u.ac.in/ug-pg-admissions-2026-27

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top