ஸ்டாலின் தொடரட்டும்… தமிழ்நாடு வெல்லட்டும்..!! சேலம் மாநகராட்சி கவுன்சிலர் ஈசன் இளங்கோ…!2000 அஞ்சல் அட்டை புரட்சி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும் -சேலம் மாநகராட்சி கவுன்சிலர் ஈசன் இளங்கோ…!2000 அஞ்சல் அட்டை புரட்சி..! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும் -சேலம் மாநகராட்சி கவுன்சிலர் ஈசன் இளங்கோ…! 2000 அஞ்சல் அட்டை புரட்சி.

வாழ்த்துகள் மாமன்ற உறுப்பினரே…!!

இன்று சேலம் தலைமை தபால் நிலையத்தில், சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும் மாண்புமிகு அமைச்சருமான அண்ணன் இரா. இராஜேந்திரன் அவர்களின் வெற்றிக்காக, எனது வார்டில் உள்ள 2,000 வீடுகளுக்கு கழக அரசின் சாதனை திட்டங்களை சொல்லும் விதமாய் அஞ்சல் அட்டையில் அன்பு மடல் எழுதி நேரடியாக அஞ்சல் செய்தேன்.

டிஜிட்டல் காலத்தில் ஒரு கிளிக்கில் தகவல் அனுப்பலாம்… ஆனால் மக்களின் மனதை தொடுவது அன்பும் மரியாதையும் கொண்ட கையெழுத்துதானே…

“ஸ்டாலின் தொடரட்டும்.. தமிழ்நாடு வெல்லட்டும்..”
உதயசூரியன் வெல்லட்டும்! ☀️

ஈசன் இளங்கோ MC
மாமன்ற உறுப்பினர்
சேலம் மாநகராட்சி

18-04-2026

வாழ்த்துகிறது…

அக்கப்போர் நாளிதழ்
செய்திப்பிரிவு

அஞ்சல் அட்டை நாயகர் – ஈசன் இளங்கோ வீடியோ பார்க்க கிளிக்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top