பாடலாசிரியர் செந்தமிழ் சீனியின் ‘அக்காக்கள் வாழ்ந்த வீடு’ நூல் – படைப்பு அரங்கு வெளியீட்டு விழாவில் அக்கப்போர் நாளிதழ் சிறப்பாசிரியர் அன்புத்தோழி ஜெயஸ்ரீ – நூல் அறிமுக உரை..!! 7-3-2026 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பாடலாசிரியர் செந்தமிழ் சீனியின் அக்காக்கள் வாழ்ந்த வீடு நூல் – படைப்பு அரங்கு வெளியீட்டு விழாவில் நூல் அறிமுக உரை..!! 7-3-2026 அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க

பாடலாசிரியர் செந்தமிழ் சீனியின் அக்காக்கள் வாழ்ந்த வீடு நூல் – படைப்பு அரங்கு வெளியீட்டு விழாவில் நூல் அறிமுக உரை

நிறைய திரை ஆளுமைகள், தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் என புதிய நட்புகளின் சந்திப்புகளோடு மனம் நிறைந்த ஒரு நிகழ்வு.

அக்காக்கள் வாழ்ந்த வீடு –
உறவுகளின் மேன்மையை இறைத்தன்மைக்கு ஒப்பாக, வெறும் கனவுகளில் மிதந்து தொலைந்து விடாமல் காக்கும் எளிய நடைமுறை வாழ்வின் சாட்சிகளாக, சொல்லாத மாய வலிகளின் உள்ளுணர்வுகளின் துயர்படிமங்களாக வடித்துக் கொடுத்திருக்கும் படைப்பு.
பேரன்பு வாழ்த்துகள் செந்தமிழ் நண்பா.

🤝🎉💐

அன்புத்தோழி_ஜெயஸ்ரீ

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

அருகு அறக்கட்டளை ….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top