பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தாய், தந்தை, இல்லாத அல்லது இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இல்லாத பிள்ளைகள் உயர் கல்வி பயில உதவி செய்யப்படும். தொடர்பு கொள்ளவும்- சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன் cell: 96772 73082 akkappore.news சொடுக்குங்க

உடனடியாக தொடர்பு கொள்ளவும். சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன் செல். 96772 73082

+2 தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், +2, தோல்வியுற்ற அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

தோல்வியுற்றவர்கள் மீண்டும் முயற்சி செய்யுங்கள். தோல்வி என்பது இறுதி முடிவல்ல… மீண்டும் முயற்சித்து வெற்றிபெற ஒரு வாய்ப்பு.

ஆதலால் மீண்டும் முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுங்கள் உங்களுக்கும் மீண்டும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற மாணவர்கள் அப்பா, அம்மா, இல்லாத அல்லது இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் இல்லாத பிள்ளைகள். உயர் கல்வி பயில உதவி செய்யப்படும். தொடர்பு கொள்ளவும். சமூக ஆர்வலர் சு.இராமச்சந்திரன் செல். 96772 73082.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top