விஜய் – மைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது…!! தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

பெரும்பான்மை இல்லாத கட்சியை ஆட்சி அமைக்க எப்படி அழைக்க முடியும்? ஆளுனர் கேள்வி

  • விஜய் பதவியேற்பதை நான் தடுக்கவில்லை; விஜய் ஆட்சி அமைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.
  • ஆனால், விஜய்யிடம் பெரும்பான்மை இல்லை; பெரும்பான்மை எண்ணுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைக்கத் தயார்.
  • திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் அது சாத்தியம்.
  • பெரும்பான்மை இல்லாதது விஜய்க்கு மட்டும் பிரச்னை இல்லை; ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பிரச்னை.
  • விஜய் – மைனாரிட்டி ஆட்சி அமைத்து குதிரை பேரம் நடத்துவதை அனுமதிக்க முடியாது…!! தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top