
🌹
துயரச்செய்தி..!!
🌹
………………………..
🌹💐🙏
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி ஓய்வு ஆசிரியர் – டீச்சர் விஜயலட்சுமி அவர்கள் இயற்கை எய்தினார்…!! மலரும் நினைவுகள் குழுவினர் அஞ்சலி…!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news சொடுக்குங்க
🌹💐🙏
………………………..
விஜயலட்சுமி டீச்சர்
இன்று அதிகாலை இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்…
ஆசிரியப் பணியாற்றி ஓய்வு பெற்ற அவரது ஆன்மா இப்போது இறைநிழலில் இளைப்பாறுதல் கொள்ள எல்லாம் வல்ல இயற்கையையும், இறைவனையும் இறைஞ்சி நிற்கிறோம்…!!
இப்படிக்கு…
விஜயலட்சுமி டீச்சரிடம் படித்த முன்னாள் மாணவ மாணவிகள்…
மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் – மலரும் நினைவுகள் குழு
பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளி முன்னாள் மாணவ மாணவிகள் – சங்கமம் குழு
அருகு அறக்கட்டளை
அக்கப்போர் நாளிதழ்



🌹💐🌹💐🌹💐🌹🌹💐