முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் 9 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news. சொடுக்குங்க

முதல்வர் ச ஜோசப் விஜய் தலைமையில் 9 அமைச்சர்களுக்கும் இலாகாக்கள் ஒதுக்கீடு..!! அக்கப்போர் நாளிதழ் akkappore.news. சொடுக்குங்க

முதலமைச்சர் ச ஜோசப் விஜய் – காவல், உள்துறை, பொதுநிர்வாகம், மகளிர் மேம்பாடு, குழந்தைகள் நலன், இளைஞர், முதியோர் (ம) மாற்றுத்திறனாளிகள் நலன்

ஆனந்த் – ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை

ஆதவ் அர்ஜுனா – பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை

அருண் ராஜ் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

கே.ஏ.செங்கோட்டையன் – நிதித்துறை

வெங்கட்ரமணன் – உணவுத்துறை

சி.டி.ஆர். நிர்மல்குமார் – மின்சாரம் மற்றும் சட்டத்துறை

ராஜ்மோகன் – பள்ளிக்கல்வித்துறை,தமிழ் வளர்ச்சித்துறை

டி.கே.பிரபு – கனிம வளத்துறை

கீர்த்தனா – தொழிற்துறை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top