அலங்காநல்லூர் மே.16

மதுரை மாவட்டம,
அலங்காநல்லூரில்
விஜய் அன்பன் கல்லானை வழிகாட்டியின் படி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா எம்.எல்.ஏ. மதுரை வடக்கு மாவட்ட கழக செயலாளர் விஜய் கிருஷ்ணன் . அலங்காநல்லூர்
ஒன்றியச்
செயலாளர் ஹரிஷ், மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் விஜய் ரஞ்சித் வலையபட்டி தனசேகரன்அலங்கை பேரூர் செயலாளர் மற்றும் அனைத்து அலங்கை பாலமேடு அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நகர கிளைக் கழக நிர்வாகிகளுடன் தெத்தூர் டி கொளுஞ்சிபட்டி,கே. பி .சாமி தர்மராஜா’ கருப்பையா. எம்.எல்.ஏ.வுக்கு மாலை அணிவித்து பொன்னாடை
போற்றி வரவேற்றனர். அலங்காநல்லூர் முனியாண்டி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed