முனி ராஜா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சத்யபிரியா முதலிடம்…!! பள்ளி குழுமங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் பாராட்டு…!! K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், Akkappore.news / just CLICK now

முனி ராஜா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவி சத்யபிரியா முதலிடம்…!! பள்ளி குழுமங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் பாராட்டு…!! K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

தமிழகத்தில் 12 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் குமாரபாளையம் ஜேகேகே முனிராஜா மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவி சத்யபிரியா 580 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றுள்ளார் .

மாணவி நித்திக்ஷா 569 மதிப்பெண்களை பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும் மாணவி பிரகதி 558 மதிப்பெண்களை பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளார் .

பள்ளியில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி அடைந்து 100% சாதனையை பெற்றுள்ளனர் ..

அதிக மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்த மாணவிகளை முனி ராஜா பள்ளி குழுமங்களின் அறங்காவலர் வசந்தகுமாரி முனிராஜா, தாளாளர் ஜெயபிரகாஷ் ,இயக்குனர்கள் கைலாசராஜ், நித்தியாச கரன் ராஜா, பள்ளியின் முதல்வர் அர்ச்சனா பன்னீர் மற்றும் பள்ளி நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்

K.சாமி, நாமக்கல் மாவட்ட தலைமை செய்தியாளர், மூத்த பத்திரிக்கையாளர், Akkappore.news / just CLICK now

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error

Enjoy this blog? Please spread the word :)

Scroll to Top