
விசுவாசத்திற்கு விஜய் தந்த பரிசு..
30 ஆண்டுகளாக தனது கார் டிரைவராக இருந்து வரும் ராஜேந்திரனின் மகனுக்கு எம்.எல்.ஏ. வேட்பாளர் சீட்….!!
விருகம்பாக்கம் தொகுதியின் தவெக வேட்பாளராக சபரிநாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
த.வெ.க-வின் 234 தொகுதி வேட்பாளர்கள் பட்டியல்…👇
TAMILAKANEWS TN ELECTION 2026
- பெரம்பூர் – விஜய்
- திருச்சி கிழக்கு – விஜய்
- தி.நகர் – புஸ்ஸி ஆனந்த்
- வில்லிவாக்கம் – ஆதவ் அர்ஜூனா
- கொளத்தூர் – வி.எஸ்.பாபு
- ராயபுரம் – தாமு
- சோழிங்கநல்லூர் – ஈ.சி.ஆர் சரவணன்
- ஆர்.கே.நகர் – மரியவில்சன்
- எழும்பூர் (தனி) – ராஜ்மோகன்
- திரு.வி.க.நகர் (தனி) – பல்லவி
- மயிலாப்பூர் – வெங்கட்ரமணன்
- கோபிச்செட்டிப்பாளையம் – செங்கோட்டையன்
- திருச்செங்கோடு – அருண்ராஜ்
- திருப்பரங்குன்றம் – சி.டி.ஆர் நிர்மல்குமார்
- குமாரப்பாளையம் – விஜயலெட்சுமி
- திட்டகுடி – ராஜசேகர்
- சைதாப்பேட்டை – அருள் பிரகாசம்
- வால்பாறை – ஸ்ரீதரன்
- லால்குடி – கு.ப.கிருஷ்ணன்
- திருப்பூர் வடக்கு – சத்யபாமா
- ஆயிரம் விளக்கு – ஜே.சி.டி பிரபாகர்
- கும்மிடிப்பூண்டி – விஜயகுமார்
- பொன்னேரி (தனி) – ரவி
- திருத்தணி – சத்யகுமார்
- திருவள்ளூர் – அருண்குமார்
- பூந்தமல்லி (தனி) – பிரகாசம்
- ஆவடி – ரமேஷ்
- மதுரவாயில் – ரேவந்த்
- அம்பத்தூர் – பாலமுருகன்
- மாதவரம் – பிரபு
- திருவொற்றியூர் – செந்தில் குமார்
- துறைமுகம் – சினோரா அசோக்
- சேப்பாக்கம் – டி.செல்வம்
- அண்ணாநகர் – வி.கே.ராம்குமார்
- விருகம்பாக்கம் – சபரி
- வேளச்சேரி – ஆர்.குமார்
- ஆலந்தூர் – ஹரீஷ்
- திருப்பெரும்புதூர் (தனி) – தென்னரசு
- பல்லாவரம் – காமாட்சி
- தாம்பரம் – சரத் குமார்
- செங்கல்பட்டு – தியாகராஜன்
- திருப்போரூர் – விஜயராஜ்
- செய்யூர் (தனி) – மோகன் ராஜ்
- மதுராந்தகம் (தனி) – எழில் கேத்தரின்
- உத்திரமேரூர் – முனி ரத்தினம்
- காஞ்சிபுரம் – ரஞ்சித் குமார்
- அரக்கோணம் (தனி) – காந்திராஜ்
- சோளிங்கர் – கபில்
- காட்பாடி – சுதாகர்
- ராணிப்பேட்டை – தாஹிரா
- ஆற்காடு – விஜய் மோகன்
- வேலூர் – வினோத் கண்ணன்
- அணைக்கட்டு – வேல்முருகன்
- கே.வி.குப்பம் (தனி) – தென்றல் குமார்
- குடியாத்தம் (தனி) – சிந்து
- வாணியம்பாடி – சையத் புர்ஹாதின்
- ஆம்பூர் – இம்தியாஸ்
- ஜோலார்பேட்டை – முனிசாமி
- திருப்பத்தூர் – திருப்பதி
- ஊத்தங்கரை (தனி) – குமரவேல்
- பர்கூர் – முரளிதரன்
- கிருஷ்ணகிரி – முகுந்த் ஆர்.பாண்டியன்
- வேப்பனஹள்ளி – சம்பங்கி
- ஓசூர் – அம்ப்ரிஷ்
- தளி – சுரேஷ்
- பாலக்கோடு – கோபி
- பென்னாகரம் – கஜேந்திரன்
- தர்மபுரி – சிவன்
- பாப்பிரெட்டிப்பட்டி – திலகவதி
- அரூர் (தனி) – ராகேஷ்
- செங்கம் (தனி) – பாரதிதாசன்
- விக்கிரவாண்டி – விஜய் வடிவேல்
- திருக்கோவிலூர் – பரணி பாலாஜி
- உளுந்தூர்பேட்டை – சுதாகர்
- ரிஷிவந்தியம் – அசோக்
- சங்கராபுரம் – ஜெகதீசன்
- கள்ளக்குறிச்சி (தனி) – அருள் விக்னேஷ்
- கெங்கவல்லி (தனி) – சுஜாதா
- ஆத்தூர் (தனி) – செல்வபாரதி
- ஏற்காடு (பழங்குடி) – ஜே.லெட்சுமி
- ஓமலூர் – அதியமான்
- மேட்டூர் – கே.செல்வம்
- எடப்பாடி – அருண்குமார்
- தாராபுரம் (தனி) – கௌரி சித்ரா
- காங்கேயம் – பி.மணி
- பெருந்துறை – அருணாச்சலம்
- பவானி – பாலகிருஷ்ணன்
- அந்தியூர் – விஜய் வெங்கடேஷ்
- பவானிசாகர் (தனி) – கலைச்செல்வி
- உதகை – இப்ராஹிம்
- கூடலூர் (தனி) – தீபக் சாய் கிஷோர்
- குன்னூர் – தங்கராஜூ
- மேட்டுப்பாளையம் – சுனில்
- அவிநாசி (தனி) – கமலி
- திருப்பூர் தெற்கு – பாலமுருகன்
- பல்லடம் – ராம்குமார்
- சூலூர் – என்.எம்.சுகுமார்
- கவுண்டம்பாளையம் – கனிமொழி
- கோவை வடக்கு – சம்பத் குமார்
- தொண்டாமுத்தூர் – சதீஷ் ராஜூ
- கோவை தெற்கு – செந்தில்குமார்
- சிங்காநல்லூர் – கிரி
- கிணத்துக்கடவு – விக்னேஷ்
- பொள்ளாச்சி – ஜி.ராம்நாதன்
- உடுமலைப்பேட்டை – சங்கர்
- மடத்துக்குளம் – திருமலை
- பழனி – பிரவீன்குமார்
- ஒட்டன்சத்திரம் – மோகன்
- ஆத்தூர் – கலைச்செல்வி
- நிலக்கோட்டை (தனி) – ஐயனார்
- நத்தம் – ரமேஷ்
- திண்டுக்கல் – நசீர்
- வேடச்சந்தூர் – நாகஜோதி
- அரவக்குறிச்சி – கார்த்திகேயன்
- கரூர் – மதியழகன்
- கிருஷ்ணராயபுரம் (தனி) – மதன்
- குளித்தலை – பாலசுப்பிரமணியம்
- மணப்பாறை – கதிரவன்
- திருவரங்கம் – ரமேஷ்
- திருச்சி மேற்கு – ராமமூர்த்தி
- திருவெறும்பூர் – நவல்பட்டு விஜி
- மண்ணச்சநல்லூர் – சரவணன்
- முசிறி – விக்னேஷ்
- துறையூர் (தனி) – ரவிசங்கர்
- பெரம்பலூர் (தனி) – சிவக்குமார்
- குன்னம் – ரேவதி
- அரியலூர் – சிவா
- ஜெயங்கொண்டம் – கவிதா
- விருத்தாச்சலம் – விஜய்
- நெய்வேலி – ஆனந்த்
- பண்ருட்டி – மணிகண்டன்
- கடலூர் – ராஜ்குமார்
- குறிஞ்சிப்பாடி – ராஜ்குமார்
- புவனகிரி – மகாலிங்கம்
- சிதம்பரம் – பாரி
- காட்டுமன்னார்கோயில் (தனி) – சீனிவாசன்
- சீர்காழி (தனி) – கோபிநாத்
- மயிலாடுதுறை – அருண் ரஷீத்
- பூம்புகார் – விஜயாலயன்
- நாகப்பட்டினம் – சுகுமார்
- கீழ்வேளூர் (தனி) – செந்தில் பாண்டியன்
- வேதாரண்யம் – கிங்க்ஸ்லி ஜெரால்ட்
- திருத்துறைப்பூண்டி (தனி) – பாண்டியன்
- மன்னார்குடி – ராஜராஜன்
- திருவாரூர் – வீரமணி
- நன்னிலம் – பிரபாகரன்
- திருவிடைமருதூர் (தனி) – பிரபாகரன்
- கும்பகோணம் – வினோத்
- பாபநாசம் – அசாரூதின்
- திருவையாறு – மணிகண்டன்
- தஞ்சை – சரவணன்
- ஒரத்தநாடு – அரவிந்த்
- பட்டுக்கோட்டை – மதன்
- பேராவூரணி – சந்திர காண்டீபன்
- கந்தர்வக்கோட்டை (தனி) – சுப்பிரமணியன்
- விராலிமலை – முருகேசன்
- புதுக்கோட்டை – ஷரிப்
- திருமயம் – சிந்தாமணி
- ஆலங்குடி – துறை கந்தசாமி
- அறந்தாங்கி – பர்வேஸ்
- காரைக்குடி – பிரபு
- திருப்பத்தூர் – ஸ்ரீனிவாச சேதுபதி
- சிவகங்கை – குழந்தை ராணி நாச்சியார்
- மானாமதுரை (தனி) – இளங்கோவன்
- மேலூர் – மதுரை வீரன்
- மதுரை கிழக்கு – கார்த்திகேயன்
- சோழவந்தான் (தனி) – கருப்பையா
- மதுரை வடக்கு – கல்லாணை
- மதுரை தெற்கு – பீட்டர்
- மதுரை மத்தி – முஸ்தபா
- மதுரை மேற்கு – தங்கப்பாண்டி
- திருமங்கலம் – சதீஸ்
- உசிலம்பட்டி – விஜய் மகாலிங்கம்
- ஆண்டிப்பட்டி – லெப்ட் பாண்டி
- பெரியகுளம் (தனி) – சபரி
- போடி – பிரகாஷ்
- கம்பம் – ஜெகந்நாத் மிஸ்ரா
- ராஜபாளையம் – ஜெகதீஸ்வரி
- திருவில்லிபுத்தூர் – கார்த்திக்
- சாத்தூர் – அஜித்
- சிவகாசி – கீர்த்தனா
- விருதுநகர் – செல்வம்
- அருப்புக்கோட்டை – கார்த்திக் குமார்
- திருச்சுழி – சமயன்
- பரமக்குடி (தனி) – கோபிநாதன்
- திருவாடானை – ராஜிவ்
- ராமநாதபுரம் – சாகுல் ஹமீது
- முதுகுளத்தூர் – மலர்விழி
- விளாத்திக்குளம் – காசிராம்
- தூத்துக்குடி – ஸ்ரீநாத்
- திருச்செந்தூர் – முருகன்
- திருவைகுண்டம் – சரவணம்
- ஒட்டப்பிடாரம் (தனி) – மதன் ராஜா
- கோவில்பட்டி – பாலசுப்பிரமணியன்
- சங்கரன்கோவில் (தனி) – ராமராஜன்
- வாசுதேவநல்லூர் (தனி) – அமுதராணி
- கடையநல்லூர் – ஜலீல்
- தென்காசி – ராஜபிரகாஷ்
- ஆலங்குளம் – விபின்
- திருநெல்வேலி – ஆர்.எஸ்.முருகன்
- அம்பாசமுத்திரம் – ராஜகோபால்
- பாளை – மரிய ஜாண்
- நாங்குநேரி – ரெட்டியார்பட்டி நாராயணன்
- ராதாபுரம் – சதீஷ் கிறிஸ்டோபர்
- கன்னியாகுமரி – மாதவன்
- நாகர்கோவில் – பெர்வின் கிங்ஸ்
- குளைச்சல் – பிரேம் அலெக்ஸ்
- பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்
- விளவங்கோடு – மைக்கேல்
- கிள்ளியூர் – சபின்
- திருவண்ணாமலை – அருள் ஆறுமுகம்
- கீழ்பெண்ணாத்தூர் – ராஜா
- கலசப்பாக்கம் – ஏழுமலை
- போளூர் – அபிஷேக்
- ஆரணி – வெங்கடேசன் குமார்
- செய்யாறு – மோகன்
- வந்தவாசி (தனி) – உதயகுமார்
- செஞ்சி – சந்திரசேகரன்
- மயிலம் – விஜய் நிரஞ்சன்
- திண்டிவனம் (தனி) – சக்திவேல்
- வானூர் (தனி) – சுரேஷ்
- விழுப்புரம் – மோகன்ராஜ்
- சங்ககிரி – செந்தில்குமார்
- சேலம் மேற்கு – லெட்சுமணன்
- சேலம் வடக்கு – சிவக்குமார்
- சேலம் தெற்கு – பார்த்திபன்
- வீரபாண்டி – பழனிவேல்
- ராசிபுரம் (தனி) – லோகேஷ் தனபால்
- சேந்தமங்கலம் (பழங்குடி) – சந்திரசேகர்
- நாமக்கல் – திலீப்
- பரமத்திவேலூர் – நந்தகுமார்
- ஈரோடு கிழக்கு – பாலாஜி
- ஈரோடு மேற்கு – ஆனந்த் மோகன்
- மொடக்குறிச்சி – சண்முகம்