
அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் – தனது கட்சியின் பெயரை அறிவித்தார், ஜெயலலிதா உயிர்த்தோழி சசிகலா…!!

வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டி – புரட்சித்தாய் சின்னம்மா அறிவிப்பு
மாண்புமிகு அம்மா பிறந்தநாளில் புதிய கழகக் கொடியை அறிமுகப்படுத்தினேன் – புரட்சித்தாய் சின்னம்மா

திமுக என்ற தீயசக்தியை வேரறுத்து தமிழக மக்களை காக்க புரட்சித்தலைவர் ஒரு இயக்கம் கண்டார் – புரட்சித்தாய் சின்னம்மா
தமிழக மக்களுக்காக, தொண்டர்களுக்காக நல்லது செய்யமுடியும் என்பதை செய்து காட்டியவர் புரட்சித்தலைவர் – புரட்சித்தாய் சின்னம்மா
புரட்சித்தலைவரை தொடர்ந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் புரட்சித்தலைவி அம்மா – புரட்சித்தாய் சின்னம்மா
பெண் பாதுகாப்பு, பெண் முன்னேற்றத்திற்கு எண்ணற்றத் திட்டங்களை அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா – புரட்சித்தாய் சின்னம்மா
தீயசக்தி திமுக மக்களை கசக்கி பிழிந்து வருவதாக கழக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு
வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ‘தென்னந்தோப்பு’ சின்னத்தில் போட்டி – புரட்சித்தாய் சின்னம்மா அறிவிப்பு
தனிமரம் தோப்பாகாது அந்த பழமொழிக்கேற்ற தோப்பாக வந்துருக்கிறோம் – புதிய கட்சியின் சின்னத்தை அறிவித்து புரட்சித்தாய் கருத்து
ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம் – புரட்சித்தாய் சின்னம்மா
எப்போதும் மக்களுக்காக, மக்கள் கட்சியாக செயல்படுவோம் – புரட்சித்தாய் சின்னம்மா உறுதி
மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள்; எங்கள் பயணம் வெற்றிப் பயணமாக அமையும் – புரட்சித்தாய் சின்னம்மா
மக்களுடைய பிரச்சனைகளை சரியாக தீர்க்க வில்லை; திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைப்பேன் – சின்னம்மா
திமுக ஆட்சியில் 5 வயது பெண் குழந்தைகள் முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகின்றனர் – புரட்சித்தாய் சின்னம்மா
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியை ஓட ஓட விரட்டுவது தான் எங்கள் வேலை – புரட்சித்தாய் சின்னம்மா

