எப்படித்தான் சமாளிக்க போறாங்களோ…ஆண்டவா….!! மிகுந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு, மே.வங்க ஆளுநர்கள் பொறுப்பு ஏற்பு…!! அக்கப்போர் நாளிதழ், akkappore.news
சொடுக்குங்க

மிகுந்த பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு, மே.வங்க ஆளுநர்கள் பொறுப்பு ஏற்றுக்கொண்டனர்.

2’மாநில முதல்வர்களுமே ஆளுநர்களை பிடிக்காமல் எதிர்க்கும் குணம் படைத்தவர்கள் என்பது தான் சிக்கல்.

ஒருவர் மு.க.ஸ்டாலின், மற்றொருவர் மம்தா.

தமிழ்நாடு ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராகவும், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரும் இன்று பதவியேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed