தமிழக சட்டமன்ற வேட்பாளர் முதல் கட்ட வேட்பாளர்கள் கொளத்தூர் ஏழுமலை, நெய்வேலி மாயகிருஷ்ணன், செய்யாறு குட்டிமணி, கோவில்பட்டி ஜெயபால்…!! தொழிலாளர்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம் அறிவிப்பு…!!

2026 தமிழக சட்டமன்ற வேட்பாளர் முதல் கட்ட வேட்பாளராக களம் காணும் நான்கு வேட்பாளர்களுக்கு அனைவரும் பேரன்பும் ஆதரவு அளித்திட வேண்டும்.

தனித்து நிற்போம் துணிந்து நிற்போம் ஒருமுகப்படுத்துவோம். வாக்கு வங்கி ஒருமுகப்படுத்துவோம்.


வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளசெய்செர்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே செல்வம்.

செய்திப்பிரிவு, அக்கப்போர் நாளிதழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed